2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

அடையாள அட்டையுடன் வெளியில் செல்லுங்கள்

Editorial   / 2020 மே 04 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊரடங்கு அமலில் உள்ள பகுதிகளில் தேசிய  அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறைக்கமைய, மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டிலிருந்து வெளியேற முடியுமென, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பகுதிகளில் இந்த நடைமுறை அமல்படுத்தப்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அடையாள அட்டை நடைமுறைக்கமைய இறுதி இலக்கம் 1 அல்லது 2 உள்ளவர்கள் மாத்திரம் இன்று (04) வெளியில் செல்ல முடியும். 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X