2025 டிசெம்பர் 09, செவ்வாய்க்கிழமை

ஆத்மா சாந்தி விசேட பூஜைகள்

Editorial   / 2025 டிசெம்பர் 09 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனர்த்தத்தினால் உயிர் நீத்தவர்களின் ஆத்மா சாந்தியடைவதற்காகவும், பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் வழமையான நிலைக்கு திரும்புவதற்காகவும் நடத்தப்படுகின்ற சர்வ மத வழிபாடுகளின் ஓர் அங்கமாக பம்பலப்பிட்டி கதிரேசன் கோவிலில்  இன்றைய தினம் பூஜை வழிபாடுகள், செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்றது.

இந்த பூஜை வழிபாடுகளில் நிகழ்வில் பௌத்த சாசன சமய மற்றும் கலாசார அமைச்சர் சுனில் செனவி,பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்,கொழும்பு நகர சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் எஸ்.ஆனந்தகுமார் உட்பட   கொழும்பு நகர சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X