2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

’இங்கிலாந்திலிருந்து வந்தவர்களால் பிரச்சினையில்லை’

Editorial   / 2020 மே 08 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தில் இருந்து நேற்று அழைத்துவரப்பட்ட இலங்கையர்கள் சிலர் கட்டுநாயக்க விமானநிலையத்தில், அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டார்கள் என வெளிவரும் செய்திளை கட்டுநாயக்க விமானநிலைய அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் வெளிவந்துள்ள தகவல்களுக்கு அமைய, பாரிய பிரச்சினைகள் எதுவும் விமானநிலையத்தில் ஏற்படவில்லை என, விமானநிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் உப தவிசாளர் ரஜீவசிறி சூரியஆராச்சி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்திலிருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்கக்கு அனுப்பி வைக்கும் போது, ஏற்பட்ட சிறிய பிரச்சினையொன்று பாரிய பிரச்சினையாக மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X