2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

இந்திய முன்னாள் பிரதமர் சிங் வைத்தியசாலையில் அனுமதி

A.K.M. Ramzy   / 2020 மே 10 , பி.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங் நெஞ்சு வலியின் காரணமாக இன்று இரவு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்கிறது ஏ.என்.ஐ செய்தி தெரிவிக்கின்றது.  

கொவிட்-19இனால் இந்தியப் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்படும் என தொடர்ந்து அவர் தெரிவித்து வந்தார்.

அண்மையில் காங்கிரஸ் முதல்வர்கள் இணையவழி கூட்டம் சோனியா தலைமையில் நடந்தது. அதில் மன்மோகன் கலந்து கொண்டு, ஊரடங்கு தொடர்பாக கேள்விகளை எழுப்பினார். மேலும், மாநிலங்களுக்குத் தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X