2025 டிசெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

இலங்கையின் மூன்றில் ஒரு பகுதியை நாசமாக்கிய ’டித்வா’

Freelancer   / 2025 டிசெம்பர் 02 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண வானிலை காரணமாக ஏற்பட்ட சேதங்களிலிருந்து இலங்கையை மீட்டெடுப்பதற்கு, சுமார் 31 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதாக இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. 

டித்வா புயல், இலங்கையின் மூன்றில் ஒரு பகுதியை நாசமாக்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகல்கள் தெரிவிக்கின்றன. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X