2025 டிசெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

உ/த பரீட்சை ஜனவரி ஆரம்பம்

R.Tharaniya   / 2025 டிசெம்பர் 02 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.பொ.த உயர்தரப் பரீட்சையை 2026 ஜனவரி மாத தொடக்கத்தில் நடத்த முடிவு செய்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா தெரிவித்தார்.

தற்போதைய பேரிடர் சூழ்நிலை காரணமாக, க.பொ.த உயர்தரப் பரீட்சை உட்பட அனைத்து திட்டமிடப்பட்ட தேர்வுகளையும் கல்வி அமைச்சு முன்னதாக காலவரையின்றி ஒத்திவைத்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X