2025 ஜூலை 19, சனிக்கிழமை

கொரோனா தொற்றினால் அதிக பாதிப்புக்குள்ளான நாடுகள்

Editorial   / 2020 ஏப்ரல் 30 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றால் அதிக மரணங்களை சந்தித்துவரும் நாடாக அமெரிக்கா காணப்படுவதுடன், அங்கு பலியானோரின்  எண்ணிக்கை 61 ஆயிரத்தை கடந்ததுள்ளது.

இதற்கமைய, 61,668 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதுடன், 1,064,533 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனரென தெரிவிக்கப்படுகிறது. ஒரே நாளில் 2 ஆயிரத்து 390 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

அத்துடன், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஏனைய நாடுகளான ஸ்பெயினில் 24,725 பேரும் இத்தாலியில்  27,682 பேரும் பிரான்ஸில் 24,087 பேரும் இங்கிலாந்தில் 26,097 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளனர். 
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X