2025 ஜூலை 19, சனிக்கிழமை

சடலத்துடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

Editorial   / 2018 செப்டெம்பர் 23 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

திம்புலாகல – வெஹெரகல பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி நபரொருவர் நேற்று(22) உயிரிழந்துள்ளார்.

காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்கான குறித்த நபரின் சடலத்தை பெற்று, வெஹெரகல வனஜீவராசிகள் திணைக்களத்தின் முன்பாக பிரேதவாசிகள் ஒன்றிணைந்து, காட்டு யானையின் தாக்குதலுகளுக்குத் தீர்வு கோரி, 2 மணித்தியாலங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை, நேற்று (22) இரவு 7 மணியளவில், குறித்த பிரதேசத்தில் மற்றுமொரு நபர் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்கான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X