Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மே 07 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றை ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இலங்கைக்கு மேலும் ஒரு தொகுதி மருத்துவ உபகரணங்களை சீனா வழங்கவுள்ளது.
இதற்கமைய, 30,000 பரிசோதனை கருவிகள் (PCR-Fluorescence Probing) தனிநபர் பாவனைக்கான (PPEs) பாதுகாப்பு உபகரணம் 15,000 என்பவற்றுடன் சீனாவின் விசேட விமானமொன்று இலங்கையை வந்தடையவுள்ளதென, இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
சைனா ஈஸ்டன் விமான நிறுவனத்தின் எம்.யூ. 231 என்ற விமானமே மருத்துவ உபகரணங்களுடன் நாளை (8) இலங்கைக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago