2025 ஜூலை 19, சனிக்கிழமை

தீ விபத்தில் ரயில் பெட்டிகள் நாசம்

Editorial   / 2018 செப்டெம்பர் 22 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


தெமட்டகொட ரயில்நிலைய தரிப்பிடத்தில் இருந்த ரயிலில், திடீ​ரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, இரண்டு ரயில் பெட்டிகள், முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

கொழும்பு மாநகரசபைக்குட்பட்ட மூன்று தீயணைக்கும் வாகனங்கள், சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு, தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

ரயில் ​பெட்டிகளை புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருந்தபோதே, அவை திடீரென தீப்பித்துள்ளன என்று தெரிவித்த பொலிஸார், இந்தத் தீ விபத்து காரணமாக எந்தவொரு உயிர்சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X