2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

தேசிய வெசாக் வாரம்

Editorial   / 2020 மே 03 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய வெசாக் வாரத்தை முன்னிட்டு வீடுகள், நிறுவனங்களில் நாளை (04) முதல் பௌத்த கொடியை ஏற்றுமாறு புத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது. 

அத்துடன், இம்முறை வெசாக் நிகழ்வை முன்னிட்டு 4 முத்திரைகளை வெளியிட அமைச்சு தீர்மானித்துள்ளது.  

மேலும் வெசாக் அலங்காரங்களை வீடுகளிலேயே மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்குமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர். 

மே 4 ஆம் திகதி தொடக்கம் 8 ஆம் திகதி வரை வெசாக் வாரமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.  
  
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X