2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய இடமளிக்க முடியாது

Editorial   / 2020 மே 15 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தின் பாரிய பொருளாதார இலக்குகளை அடைந்துகொள்வதற்கான கொள்கைகள் நாட்டில் முன் வைக்கப்பட்டுள்ளதால், அவற்றை அடைந்து கொள்ளும் பயணத்தில் தர்க்க ரீதியற்ற சட்ட திட்டங்களை தடையாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார். 

அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் பெருந்தோட்ட, கைத்தொழில் துறைக்கு சொந்தமான நிறுவனங்களின் தலைவர்களுடன் நேற்று (14) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே,  ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X