2025 ஜூலை 19, சனிக்கிழமை

பரீட்சைக​ளை ஒன்றாக நடத்த திட்டம்

Editorial   / 2018 செப்டெம்பர் 23 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்வி பொதுத் தராதார உயர் தரம், சாதாரண தரம் ஆகிய பரீட்சைகளை ஒன்றாக டிசெம்பர் மாதத்தில் நடத்துவதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

பாடசாலை நாட்களை அதிகரிப்பதற்கே மேற்படி திட்டமிடப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு, பரீட்சைகள் திணைக்களத்துடன் இணைந்து இதற்கான புதிய பொறிமுறை ஒன்றையும் உருவாக்க எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X