2025 டிசெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

மதத் தலங்களை புனரமைக்க, ​மொட்டின் உதவி

Janu   / 2025 டிசெம்பர் 02 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

அசாதாரண வானிலை காரணமாக ஏற்பட்ட  பேரழிவால் முற்றிலுமாக சேதமடைந்த மத வழிபாட்டுத் தலங்களை புனரமைப்பதற்கு மற்றும் பழுதுபார்ப்பதற்கு உதவுமாறு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, தேர்தல் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் கிராமத் தலைவர்களிடம் கேட்டுக் கொண்டார்.

நெலும் மாவத்தையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது நாமல் ராஜபக்ஷ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X