2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

யாழ்.சிறையில் 52 கைதிகளுக்கு கொரோனா

Editorial   / 2021 பெப்ரவரி 28 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் ஊடாக கொரோனா கொத்தணி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகளவில் இருக்கின்றன. அங்கு கைதிகள் 52 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து 150 கைதிகள் யாழ். போதனா வைத்தியசாலையில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். யாழ். பல்கலைக்கழக ஆய்வுக்கூட அறிக்கையின் பிரகாரம், 52 கைதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .