2025 ஜூலை 19, சனிக்கிழமை

வடக்கு, கிழக்கு, மத்தியில் மழை ​

Editorial   / 2018 செப்டெம்பர் 22 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு, கிழக்கு, மத்திய மாகாணங்களில், எதிர்வரும் 23ஆம் திகதி முதல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என, வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.

அத்துடன் மத்திய, சப்ரகமுவ, மேல் மாகாணங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி, பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரித்து வீசுவதால், மீனவர் மற்றும் கடல்சார் ஊழியர்களை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X