Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மே 08 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
விலங்குகளை வேட்டையாடி அவற்றை சமூகவலைத்தளங்களில் பதிவிட்ட நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் குற்றப்புலனாய்வு பிரிவினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமர்தனவின் ஆலோசனைக்கமையவே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் பிரத்தியேகச் செயலாளர் சுகீஸ்வர பண்டார இந்த விடயம் குறித்து, பதில் பொலிஸ்மா அதிபரின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்தே, இந்த விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
17 minute ago
28 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
28 minute ago
2 hours ago