Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மே 17 , மு.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா-பம்பைமடு தனிமைப்படுத்தல் கண்காணிப்பு மத்திய நிலையத்திலிருந்து, தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த 31 பேர், இன்று (17) வீடு திரும்பியுள்ளனர்.
இவர்கள், மொனராகலை, தனமல்வில, கம்பளை, கண்டி, சியம்பலாண்டுவ உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
14 தினங்கள் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து இவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago