2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

8 கடைகள் தீக்கிரை

Editorial   / 2020 மே 05 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி நகரிலுள்ள கடைத்தொகுதி ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டதையடுத்து, 8 கடைகள் தீக்கிரையாகியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்றிரவு(04) இடம்பெற்றுள்ளது. காலி பொலிஸாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, பொலிஸாரும், காலி நகர சபை தீயணைப்புப் பிரிவினரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். 

தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X