2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கபரகொல்ல விபத்தில் நால்வர் பலி

Janu   / 2025 ஜூலை 20 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீமுரே, கபரகொல்ல பகுதியில் சனிக்கிழமை (19) பிற்பகல் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்  நால்வர்  உயிரிழந்துள்ளனர்.

 விபத்தில் சிக்கிய வேன், மேல் வளைவிலிருந்து கீழ் வளைவுக்கு 30 மீட்டர் செங்குத்தான வீதியில் பிரண்டு, பிரதான வீதியின் அருகே நின்றுள்ளது.

விபத்தில் இறந்தவர்களில் மூன்று பெண்களும் ஒரு ஆணும் அடங்குவர்.

மற்றொரு சிறு குழந்தையும் படுகாயமடைந்து தெல்தெனிய  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X