Editorial / 2026 ஏப்ரல் 08 , பி.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள், எஸ். சதீஸ்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அக்கட்சியின் பிரதிநிதிகள் குழுவினர் 6 ஆம் திகதியன்று அன்று காலை சிவனொளிபாதமலைக்கு விஜயம் செய்து விசேட வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
ஹட்டன், மஸ்கெலியா பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சமன் தேவ ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்ட நமல் ராஜபக்ஷ, அதனைத் தொடர்ந்து மலுவ பகுதியில் நடைபெற்ற காலைப் பூஜையிலும் கலந்துகொண்டு ஆசிகளைப் பெற்றார்.
இந்தப் பயணத்தில் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க மற்றும் முன்னாள் பிரதி அமைச்சர் இந்திகா அனுருத்த உள்ளிட்ட 25 பேர் கொண்ட குழுவினர் நமல் ராஜபக்ஷவுடன் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.






11 minute ago
35 minute ago
37 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
35 minute ago
37 minute ago
1 hours ago