2025 ஜூலை 19, சனிக்கிழமை

காணிகளை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

Niroshini   / 2016 ஜனவரி 05 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு, கேப்பாப்புலவுப் பகுதியிலுள்ள காணிகளை விடுவிக்கக் கோரி கேப்பாப்புலவு கிராமத்தில் அமைந்துள்ள 59ஆவது படைப்பிரிவு, இராணுவ முகாமுக்கு முன்பாக திங்கட்கிழமை(04), அப்பகுதி மக்களால் ஆர்ப்பட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, தமது பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரியதுடன், இராணுவ முகாம்களுக்குள் உள்ள நூற்றுக்கணக்கான கால்நடைகளை விடுவிக்கக் கோரியும் கோஷங்களை எழுப்பினர்.

இதில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரனும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X