2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

புத்தளம் மாவட்டத்தில் உள ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்காக 5 ஆண்டு திட்டம்

Super User   / 2011 மே 21 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம் மாவட்டத்தில் உள ரீதியாக பாதிக்கப்பட்டவர்களின் நலன் கருதி ஐந்து ஆண்டு திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை புத்தளம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைப்பெற்றது.

புத்தளம் மாவட்ட மேலதிக செயலாளர் எல்.ஜே.எம்.ஜீ.சீ.பண்டார தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அரச அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், அரச சார்பற்ற நிறுவன அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X