2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

புத்தளம் மாவட்ட கிராமங்களின் வீதி புனரமைப்புக்கு ரூ.80 இலட்சம் நிதி ஒதுக்கீடு

Menaka Mookandi   / 2011 மே 09 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

வடமேல் மகாணசபை உறுப்பினர் ஏ.எச்.எம்.ரியாஸ் தனது பண்முகப்படுத்தப்பட்ட மாகாணசபை நிதியிலிருந்து புத்தளம் மாவட்டத்திலுள்ள கிராமங்களின் வீதிப்புனரமைப்புக்கென 80 இலட்சம் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளார்.

இதன்படி புளிச்சாக்குளம் கிராமத்திலுள்ள வீதிப்புனரமைப்புக்கு 20 இலட்சம் ரூபாவும், கொத்தாந்தீவு வட்டவான் வீதிப் புனரமைப்புக்கு 20 இலட்சம் ரூபாவும் , புத்தளம் வான் வீதிப் புனரமைப்புக்கு 20 இலட்சம் ரூபாவும் , புத்தளம் கடையாட்குளம் வீதிப் புனரமைப்புக்கு 20 இலட்சம் ரூபாவும் ஒதுக்கீடு செய்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X