2025 ஜூலை 21, திங்கட்கிழமை

உயிர் நீத்த பொலிஸாரின் 147ஆவது வீரர்கள் தினம்

Super User   / 2011 மார்ச் 21 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)

உயிர் நீத்த பொலிஸாரின்  147ஆவது  புத்தளம் மாவட்ட பொலிஸ் வீரர்கள் தினம் இன்று திங்கட்கிழமை புத்தளம் பொலிஸ் மைதானத்தில் இடம்பெற்றது.

புத்தளம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி விஜேகுணவர்தனவின் தலைமையில் இடம்பெற்ற .ந்நிகழ்வில் புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் எச்.எம். தர்மசேன,  உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள்,  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும் என பலர் கலந்துகொண்டனர்.

சர்வ மத வழிபர்டுகள் இடம் பெற்றதுடன் பொலிஸ் சேவையின் போது  உயிர்நீத்த புத்தளம் மாட்டத்தைச் சேர்ந்த பொலிஸாரின் குடும்பத்தார் கௌரவிக்கப்பட்டனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X