Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 மார்ச் 29 , மு.ப. 07:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சீ.சபூர்தீன்)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைப்படி அடுத்த வருடத்திற்கான தேசிய சுதந்திரதின விழாவை வரலாற்றுப் புகழ்மிக்க அநுராதபுரத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் மாவட்ட செயலாளர் எச்.எம்.கே.ஹேரத் தெரிவித்தார்.
1978ஆம் ஆண்டு தேசிய சுதந்திரதின நிகழ்வு அநுராதபுரத்தில் நடத்தப்பட்டது. அதன் பின்னர் 33 வருடங்களின் பின்னர் இரண்டாவது தடவையாக அடுத்த வருடம் அநுராதபுரத்தில் நடத்தப்படவுள்ளது.
இதேவேளை, அடுத்த வருடத்திற்கான தேசத்திற்கு மகுடம் கண்காட்சியும் அநுராதபுத்தில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago