2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கற்பிட்டியில் குளவி கொட்டியதில் 3பேர் வைத்தியசாலையில் அனுமதி

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 18 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

செட்டிக்குளம் பிரதேசத்தில் குளவிகளின் தாக்கத்துக்கு உள்ளான மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
 
புத்தளம், கற்பிட்டி பிரதேசத்திலிருந்து மன்னாருக்கு சென்று வீடு திரும்பிய போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது காயங்களுக்கு உள்ளான மூவரும் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X