2025 ஜூலை 21, திங்கட்கிழமை

அநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் 78 வீதமானோர் சித்தி

Suganthini Ratnam   / 2011 மார்ச் 24 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)                                

2010ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் அநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் தோற்றிய மாணவர்களில்  78 வீதமானோர் சித்தியடைந்துள்ளதாக பாடசாலை அதிபர் திருமதி என்.எஸ்.மர்ளியா தெரிவித்தார்.

பரீட்சைக்குத் தோற்றிய 95 மாணவர்களில் 74 மாணவர்கள் க.பொ.த. உயர்தரத்தில் கற்பதற்கு  தகுதி பெற்றுள்ளனர்.

ஏ.பாத்திமா சமா 8 ஏ, 1பீ, எஸ்.எப்.றினோஸா 8 ஏ, 1பீ, எம்.எப்.எப்.பஸ்னா 8ஏ, 1பீ மற்றும் ஏ.எச்.ஹுஸாம் 8ஏ,1சீ ஆகியோர் அதிகூடிய சித்திகளைப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X