Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஏப்ரல் 23 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)
புத்தளம் நாவற்காடு பிரதேசத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 8 பேர் காயமடைந்தனர்.
திருமண வைபவமொன்றுக்கு சென்றுகொண்டிருந்தவர்கள் பயணம் செய்த வான் கடும் மழை காரணமாக பாதையைவிட்டு விலகி தென்னை மரமொன்றில் மோதியது.
இதனால்காயமடைந்த 8 பேர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் மூவர் படுகாயமடைந்த நிலையில் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
33 minute ago
1 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
1 hours ago
3 hours ago
4 hours ago