2025 ஜூலை 21, திங்கட்கிழமை

மணல்குன்று முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் 88 வீதமானேர் சித்தி

Suganthini Ratnam   / 2011 மார்ச் 24 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

தற்போது வெளியாகியுள்ள க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் புத்தளம் வடக்கு கல்வி கோட்டத்திற்குட்பட்ட மணல்குன்று முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 88 வீதமானேர்  சித்தியடைந்து உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.

இக்கல்வி கோட்டத்திற்குட்பட்ட க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் அதிகூடியளவில் சித்தியடைந்தவர்களின் வரிசையில்  மணல்குன்று முஸ்லிம் மகாவித்தியாலயம் முன்னிலையிலுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X