2025 ஜூலை 21, திங்கட்கிழமை

போலி ஆயிரம் ரூபா தாள்களுடன் சந்தேகநபர் கைது

Menaka Mookandi   / 2011 மார்ச் 12 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

குருநாகல், வாரியபொல நகரில் வைத்து போலி ஆயிரம் ரூபா நோட்டுகள் ஆறுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாறியபொல, மஹமல்கொல்லேவ என்னுமிடத்தை சேர்ந்த இச்சந்தேகநபரை இன்று வாரியபொல நீதிமன்றம் முன் ஆஜர் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்..


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X