Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 மார்ச் 14 , மு.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
'எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியினை வெற்றியடைய செய்வதன் மூலமே புத்தளம் நகரில் மேலும் அபிவிருத்தியினை முன்னெடுக்க முடியும். எனவே எதிர்வரும் தேர்தலில் ஆளும் கட்சிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்' என அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் புத்தளம் முன்னால் நகர சபைத்தலைவர் எம்.என்.எம்.நஸ்மியினை ஆதரித்து புத்தளம் நோர்த் வீதியில் நடைப்பெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது சிரேஸ்ட அமைச்சர் மில்ரோய் மேற்கண்டவாறு கூறினார்.
இந்நிகழ்வில் வடமேல் மாகாணசபை உறுப்பினர்கள்; மற்றும் முன்னாள் வடமேல் மாகாணசபை அமைச்சர் நவவி ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago