2025 ஜூலை 21, திங்கட்கிழமை

புத்தளம் நகர சபை மற்றும் பிரதேச சபை ஐ.ம.சு.மு. வசம்

Super User   / 2011 மார்ச் 18 , மு.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

புத்தளம் மாவட்டத்தின் புத்தளம் நகர சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 6,766 வாக்குகளை பெற்று 5 ஆசனங்களையும் சுயேட்சைக்குழு – 8 3,481 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களையும பெற்றுள்ளன.

ஐக்கிய தேசிய கட்சி 3,273 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1,335 வாக்குகளை பெற்று ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.

இதேவேளை, புத்தளம் மாவட்டத்தின் புத்தளம் பிரதேச சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7,534 வாக்குகளை பெற்று 6 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய கட்சி 4,887 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களையும் பெற்றுள்ளன.

சுயேட்சைக்குழு – 1 944 வாக்குகளை பெற்று 1 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 449 வாக்குகளை மாத்திரம் பெற்றுள்ளது.


  Comments - 0

  • mohamed hayath Tuesday, 22 March 2011 02:23 AM

    நியாயமான தீர்ப்பு

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X