2025 ஜூலை 21, திங்கட்கிழமை

மொரகஹகந்த நீர்த்தேக்க நிர்மாண பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு

Menaka Mookandi   / 2011 மார்ச் 23 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நிர்மாணப் பணிகளுக்காக நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சிற்கு 2,280 மில்லியன் ரூபாய் நிதி கிடைக்கப்பெற்றுள்ளதாக நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ பிரதியமைச்சர் டப்ளியு.பீ.ஏக்கநாயக்கா தெரிவித்தார்.

இந்நிதியினை கழுகங்கை திட்ட நிர்மாணப் பணிகளுக்காக ஒதுக்கவுள்ளதோடு திட்டப் பணிப்பாளர் ஆர்.பீ.தென்னகோனின் அறிக்கைப்படி 2015ஆம் ஆண்டில் சகல நிர்மாணப் பணிகளும் நிறைவு பெற்று விடும் எனவும் பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X