2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

புத்தளம், ஆலங்குடா பிரதேசத்தில் மீன்கள் கரையொதுங்கியுள்ளன

Super User   / 2011 ஏப்ரல் 03 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம், ஆலங்குடா பிரதேசத்தின் கடற்கரை பகுதியில் திடீரென நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து கரையொதுங்கியுள்ளன. இதனால் இப்பகுதியில் உள்ள மக்கள் பதற்றத்துக்குள்ளாகியுள்ளனர்.

மீனவர்களின் வலையில் சிக்கி தேவைக்குதவாமல் கடலுக்குள் வீசப்பட்ட  மீன்களே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் புத்தளம் மாவட்டத்தில் அதிக மீன்கள் கரையொதுங்கிய சந்தர்ப்பம் இதுவே முதற் தடவையாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X