Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 ஏப்ரல் 10 , பி.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)
புத்தளம் நகர சபைக்குற்பட்ட தில்லையடி அல்காசிமி சிட்டி கிராமத்தில் இரவு நேரத்தில் திருடர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த கிராமத்திற்கு இரவு நேரத்தில் வரும் திருடர்கள் சமயோசிதமாக வீடுகளுக்குள் புகுந்து பணம், நகை, துவிச்சக்கரவண்டி, போன்ற பொருட்களை களவாடிச் செல்வதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு தொடர்ச்சியாக இக்கிராமத்தில் திருட்டுச் சம்பவங்களை மேற்கொள்ளும் திருடர்களை கையும் மெய்யுமாக பிடிப்பதற்கு இக்கிராம மக்கள் பல்வேறு வகையில் முயன்று வருகின்றனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago