Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஏப்ரல் 12 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
சிலாபம் ஸ்ரீ முன்னேஸ்வரம் கோயில் வசந்த நவராத்திரி நிகழ்வுகளில் இன்று காலை 8.00 மணிக்கு குமாரிபூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து சுவாசினி பூஜை, கோபூஜை என்பனவும் இன்று காலை நடைபெற்றதுடன் சிறி வடிவாம்பிகா அம்பாளுக்கு பாலபிஷேகமும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago