2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

ஹுரிகஸ்வௌ கிராமத்திற்கு மின்சாரம்

A.P.Mathan   / 2011 ஏப்ரல் 13 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

தமுத்தேகம பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஹுரிகஸ்வௌ இரண்டு பீ கிராமத்திற்கு மின்சார வசதியினை வழங்குவதற்காக 62 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்ட்டி ப்ரேம்லால் திஸாநாயக்கா தெரிவித்தார்.

மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் 2012ஆம் ஆண்டில் சகலருக்கும் மின்சாரம் திட்டத்திற்கமைவாக ஹுரிகஸ்வௌ இரண்டு பீ கிராமத்திற்கு மின்சார வசதி வழங்கப்படவுள்ளதோடு இதனூடாக சுமார் 82 குடும்பங்கள் பலனடையவுள்ளன எனவும் முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X