2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பர்தா தடையை எதிர்த்து புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 22 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(அப்துல்லாஹ், எம்.என்.எம்.ஹிஜாஸ்)

பிரான்ஸில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்து முகத்தை மூடிச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து  இன்று மாலை  புத்தளம்  கொத்பா பள்ளி மைதானத்தில்  அமைதியான ஆர்ப்பாட்டமொன்று  இடம் பெற்றது. புத்தளத்திலுள்ள சர்வதேச ஹிஜாப்  இயக்கம் இந்த  எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து  முஸ்லிம் கலாச்சார மண்டபத்தில் கூட்டமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  புத்தளம்  அன்வா பெண்கள் அமைப்பின்  தலைவி சித்தி சலீமா தலைமையில் இடம் பெற்ற கூட்டத்தில் புத்தளம் மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா தலைவர்  அஷ்ஷேக் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் உரை நிகழ்த்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X