2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

அநுராதபுரத்தில் உலகின் மிகப் பெரிய புத்தர்சிலை

Kogilavani   / 2011 மே 03 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைப்படி அநுராதபுரத்தில் உலகில் மிக உயரமான புத்தர் சிலையினை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அழகியற்கலை பல்கலைக்கழக பீடாதிபதி சரத் மல்தெனியவின் திட்டப்படி அநுராதபுரதம் குடா கலத்தேவ ஸ்ரீ சங்காராம் விகாரையில் இப் புத்தர் சிலை அமைக்கப்படவுள்ளது.

இதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு எதிர்வரும் 13ஆம்; திகதி இடம்பெறவுள்ளது. 522 அடி உயரத்தில் அமைக்கப்படவுள்ள இப்புத்தர் சிலையின் நிர்மாணப் பணிகளை 30 மாத காலத்திற்குள் நிறைவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X