Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 மே 03 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
புத்தளம் நகரில் கடந்த மாதம் முதல் அடிக்கடி மின்சார தடையேற்படுவதினால் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
சில மணி நேரத்திற்குள் பல தடவை மின்சார தடையேற்படுவதும் வழக்கமாகியுள்ளது. இதனால் மின்சார உபகரணங்கள் பழுதடையக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன.
எனவே இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளினை மேற்கொள்ள வேண்டுமென புத்தளம் நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
34 minute ago
1 hours ago
3 hours ago
4 hours ago
3roses Tuesday, 03 May 2011 09:24 PM
சனத்தொகை அதிகரிக்கப்போகுது கரன்ட கட் பன்னதீங்கப்பா.....
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
3 hours ago
4 hours ago