2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

ஊடகங்களின் செயற்பாடு தொடர்பில் மாணவர்களுக்கு பயிற்சி

Menaka Mookandi   / 2011 மே 04 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம் மாவட்ட செயலகமும், புத்தளம் மாவட்ட சமூக நம்பிக்கை நிதியமும் இணைந்து புத்தளம் மாவட்டத்தில் பின்தங்கிய பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட அறிவிப்பு திறனுடைய மாணவர்களுக்கான பயிற்சி பட்டறை ஒன்றினை எதிர்வரும் 23ஆம் திகதி வியாழக்கிழமை மாவட்ட செயலகத்தில் நடத்தவுள்ளது.

முதற்கட்டமாக சிங்கள மொழி மூலம் நடைப்பெறவுள்ள இப்பயிற்சிப் பட்டறையில் பிரபல அறிவிப்பாளர்கள் விரிவுரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X