2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

தருஸ்மன் அறிக்கைக்கு எதிராக புத்தளம் கையெழுத்து வேட்டை

Super User   / 2011 மே 09 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

தருஸ்மன் அறிக்கைக்கு எதிராக புத்தளம் பஸ் நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டமும், கையொப்பம் வைக்கும் நிகழ்வும் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அமைச்சர் சீ.பி. ரத்னாயக்க, வட மேல் மாகாண சபை உறுப்பினர் சிந்தக மாயாதுன்ன, புத்தளம் நகர சபை தவிசாளர் கே.ஏ. பாயிஸ் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.


  Comments - 0

  • Balan Friday, 13 May 2011 08:18 PM

    நல்ல முயற்சி

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X