2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வடமேல் மாகாணத்தில் பழச்செய்கை; விவசாய அமைச்சு நடவடிக்கை

Menaka Mookandi   / 2011 மே 11 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

வடமேல் மாகாண விவசாய அமைச்சர் டி.பி.ஹேரத்தின் ஆலோசனையின் பிரகாரம் இம்மாகாணத்தில் பழச்செய்கையை முன்னெடுப்பதற்கு மாகாண விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி 375 விவசாயக் கிணறுகள் உள்ள பகுதிகளில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் இதற்கென மாகாண விவசாய அமைச்சு 10 இலட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X