Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 மே 12 , மு.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சீ.சபூர்தீன்)
2,600ஆவது ஸ்ரீ சம்புத்த ஜயந்தி வெஸாக் பௌர்ணமியை முன்னிட்டு எதிர்வரும் 14ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அநுராதபுரம் புனித நகரத்தில் தேசிய வெஸாக் தின நிகழ்வுகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சு, பிரதமர் அலுவலகம், பௌத்த நடவடிக்கைகள் திணைக்களம், வடமத்திய மாகாண சபை ஆகியன இணைந்தே இந்த ஏற்பாடுகளை செய்து வருகின்றன.
இதன்போது 2,600 அறநெறிப் பாடசாலை மாணவர்கள் அநுராதபுரம் ஸ்ரீ மகா போதி விகாரையிலிருந்து உடமலுவ வரையில் நடை பவனியாகச் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
58 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
2 hours ago