2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மீலாதுஸ்ஸாஹிரா இஸ்லாமிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள்

Suganthini Ratnam   / 2011 மே 13 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)

புத்தளம் ஸாஹிரா ஆரம்பப் பாடசாலையின்   மீலாதுஸ்ஸாஹிரா  இஸ்லாமிய போட்டியில் வெற்றி  பெற்ற மாணவர்களுக்கான    பரிசளிப்பு விழா  நேற்று வியாழக்கிழமை மாலை பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம்.ஹில்மியின் தலைஇமயில்  பாடசாலையின் பிரதான மண்டபத்தில்  நடைபெற்றது.

1,300 மாணவர்கள் போட்டியில் பங்குபற்றினர்.   163  வெற்றியாளர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.   வகுப்பு ரீதியாக  கூடிய புள்ளிகளைப் பெற்ற ஆசிரியர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.    

புத்தளம் கல்வி வலய தமிழ்ப் பிரிவு பிரதிக் கல்விப் பணிப்பாளர்  எம். எம். சியான்  பிரதம அதிதியாக  கலந்து கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X