Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 மே 24 , மு.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சீ.சபூர்தீன்)
யுத்தம் நிறைவடைந்து இரண்டு வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு அநுராதபுரம் படை வீரர் நினைவுத் தூபியில் யுத்தத்தில் உயிரழந்த இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
வடமத்திய மாகாண ஆளுநர் கருணாரத்ண திவுல்கணே, முதலமைச்சர் பேர்டி ப்ரேம்லால் திஸாநாயக்கா, சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரளியத்த, மாகாண அமைச்சர்கள், இராணுவ லெப்டினன் லலித் அபேவர்தன, வடமத்திய மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் ஜயந்த கமகே, பிரதி பொலிஸ்மா அதிபர் கித்சிறி தயாநந்த உட்பட அதிகளவிலானோர் கலந்து கொண்டனர்.
இதன்போது முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையும் யுத்தத்தில் உயிர் நீத்த இராணுவ வீரர்களை கௌரவிக்க மலர் அஞ்வலியும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago