2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கற்பிட்டி பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டம்

Super User   / 2011 மே 30 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

கற்பிட்டி பிரதேச செயலகபிரிவுக்குட்பட்ட பகுதிகளின் அபிவிருத்திகள் தொடர்பாக ஆராயும் கூட்டம் இன்று மாலை இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் எம்.ரியாழ்டீன் தலைமையில் நடைப்பெற்ற இக்கூட்டத்தில் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விக்டர் என்டனி, வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான தாஹிர், எஹியா, ரியாஸ், கற்பிட்டி பிரதேச சபை தலைவர் மின்ஹாஜ் உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X