2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வாகன விபத்தில் ஒருவர் பலி

Kogilavani   / 2011 ஜூன் 01 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம். ஹிஜாஸ்)

புத்தளம் - அனுராதபுர வீதியில் 19ம் மைல் கல் பகுதியில் இன்று காலை நடைபெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியானதுடன் மற்றுமொருவர் படு காயமடைந்துள்ளார்.

நிறுத்தி வைக்கப்பட்ட கென்டர் ரக வாகனமொன்றில் லொறி ஒன்று மோதியதினாலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ் விபத்தில் லொறியில் வந்த உதவியாளர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

இவ் விபத்து தொடர்பில் சாலியவௌ பொலிஸார் விசாரணைகளினை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X