2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

புத்தளத்தில் மரமுந்திரிகை அறுவடை

Suganthini Ratnam   / 2011 ஜூன் 02 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம் மாவட்டத்தில் மரமுந்திரிகை அறுவடை ஆரம்பமாகியுள்ளது. தற்போது ஒரு கிலோ கிராம் மரமுந்திரிகை பருப்பு 1,800 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

சென்ற ஆண்டுகளை விட இவ்வாண்டு கடந்த சில நாட்களாக பருவகாலத்தில் மாற்றம் ஏற்பட்டு மழை அதிகளவு பெய்ததன் காரணமாக மரமுந்திரிகை செய்கையில் சற்று பாதிப்பேற்பட்டுள்ளது. இதனால் மரமுந்திரிகை விலை அதிகரித்து காணப்படுகின்றது. இவ் விலை அதிகரிப்பு மேலும் உயர்வடையலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X